மாணவர்களை வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தல் அவற்றின் மீதி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கூறினார்.