தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து, இம்மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக்குப் பின்னர், முதலமைச்சர் அறிவிப்பார் - மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்.