அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 16, 2021

அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு

 

புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.Post Top Ad