இன்று 17.09.2021 - அனைத்து அரசு அலுவலகங்களில் எடுக்க வேண்டிய "சமூக நீதி நாள் உறுதி மொழி" - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 17, 2021

இன்று 17.09.2021 - அனைத்து அரசு அலுவலகங்களில் எடுக்க வேண்டிய "சமூக நீதி நாள் உறுதி மொழி"

 


தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.


தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளாம் செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு, அன்றையதினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
Click Here  - செப்டம்பர் 17 - சமூக நீதி நாளாக அனுசரிப்பது மற்றும் உறுதிமொழி - G.O 777

Post Top Ad