வட மாவட்ட பள்ளிகளுக்கு தென் மாவட்ட உபரி ஆசிரியர்கள் மாறுதல்‌ - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல் - Asiriyar.Net

Monday, September 20, 2021

வட மாவட்ட பள்ளிகளுக்கு தென் மாவட்ட உபரி ஆசிரியர்கள் மாறுதல்‌ - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்

 

 



“வட மாவட்ட அரசு பள்ளிகளுக்கு, தென்‌ மாவட்டங்களில்‌ இருந்து ஆசிரியர்கள்‌ இடமாறு தல்‌ செய்யப்படுவர்‌," என, பள்ளி கல்வி அமைச்சர்‌ மகேஷ்‌ தெரி வித்துள்ளார்‌. 


சென்னை அடையாரில்‌ உள்ள எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை, அறிவியல்‌ கல்லூரியில்‌, ஆசிரி யர்களுக்கு விருது வழங்‌ கும்‌ நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்‌, அமைச்சர்‌ அளித்த பேட்டி: ஏதாவது காரணத்‌ தால்‌, மூகக்கவசம்‌ அணி யாமல்‌ வரூம்‌ மாணவர்‌ களுக்கு, பள்ளிக்குள்‌ நுழையும்‌ போதேமுகக்‌ கவசம்‌ வழங்க ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது. தனியார்‌ பள்ளிகளில்‌, மூன்று லட்சத்துக்கும்‌. மேற்பட்ட ஆசிரியர்கள்‌ உள்ளனர்‌. கொரோனா கால பிரச்‌ னைகளால்‌, அந்த ஆசி ரியர்கள்‌ போதிய வருவாய்‌ இன்றி தவிப்பதாக தகவல்கள்‌ வருகின்றன. 


இதை கருத்தில்‌ வைத்த தனியார்‌ பள்ளிகள்‌, தங்‌ களின்‌ பள்ளி ஆசிரியர்க ளுக்கு ஊதியம்‌ வழங்க வேண்டும்‌. மாணவர்களை கட்‌ டாயம்‌ பள்ளிக்கு வர வேண்டும்‌ என, எந்த பள்ளியும்‌ வற்புறுத்த கூடாது. ஒன்று முதல்‌ சம்‌ வகுப்பு வரை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அரசிடம்‌ அறிக்கை தாக்கல்‌ செய்‌ யப்பட்டுள்ளது. மருத்‌ துவக்‌ குழுவினரூடன்‌ ஆலோசித்து, முதல்வர்‌ உரிய முடிவை அறிவிப்‌ பார்‌. 


தென்‌ மாவட்டங்‌ களில்‌ உள்ள அரச பள்ளிகளில்‌, மாணவர்‌ விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள்‌ உள்ளனர்‌. ஆனால்‌ வட மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தேவை உள்ளது. எனவே, தேவைப்‌ படும்‌ வட மாவட்ட பள்ளிகளுக்கு,  தெற்‌ கில்‌ இருந்து ஆசிரியர்க. ளுக்கு மாறுதல்‌ வழங்க நடவடிக்கை எடுக்கப்‌ படும்‌. இவ்வாறு அவர்‌ கூறினார்‌.










Post Top Ad