11ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 29, 2021

11ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை

 

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் கையொப்பம் இருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்: தேர்வுத்துறை தகவல்.
Post Top Ad