6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பரிந்துரை - Asiriyar.Net

Thursday, September 16, 2021

6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பரிந்துரை

 



6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்த பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.

Post Top Ad