ஊக்க ஊதிய உயர்வு - நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? CM CELL Reply! - Asiriyar.Net

Monday, September 13, 2021

ஊக்க ஊதிய உயர்வு - நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? CM CELL Reply!

 



10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்






Post Top Ad