EMIS TEAM IMPORTANT NEWS - Asiriyar.Net

Saturday, September 11, 2021

EMIS TEAM IMPORTANT NEWS

 




EMIS NEWS Important Update

இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது.


ICT training self registration IV batch

நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad