Election - மாதிரி வாக்குப்பதிவு & வாக்குப்பதிவு தொடங்குதல் - 18 Steps - Checklist - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 14, 2024

Election - மாதிரி வாக்குப்பதிவு & வாக்குப்பதிவு தொடங்குதல் - 18 Steps - Checklist

 

பாராளுமன்றத் தொகுதி மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)


Step 1 - காலை 5.30 மணிக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் மற்றும் நுண்பார்வையாளர் (Micro Observer) முன்னிலையில் Mock Poll தொடங்குதல் 


Step 2 - முகவர்கள் எவரும் இல்லை எனில் 15 நிமிடங்கள் மட்டும் காத்திருந்து தொடங்கவேண்டும். 


Step 3 - CU-வை PO3-யின் மேசையிலும் BU & VVPAT-ஐ வாக்கு செலுத்தும் மேசையிலும் வைக்கவும். Mock Poll-க்கு பின்னர் அவற்றை இடம் மாற்றக்கூடாது. 


Step 4 - BU2 BU1 VVPAT → CU-வை Cable-ஆல் இணைத்து VVPAT- Unlock шш (Vertical Position)


Step 5 - VVPAT காலியாக இருப்பதைக் காட்டியப் பின்னர் CU-வை ON செய்யவும். 


Step 6 - CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" பூஜ்ஜியம் உள்ளதை முகவர்களிடம் காண்பிக்கவும் 


Step 7 - அனைத்து வேட்பாளர்கள் (NOTA உட்பட) குறைந்தது ஒரு வாக்கு வீதம் குறைந்தது 50 வாக்குகளைப் பதிவு செய்தல்


Step 8 - CU-வில் CLOSE மற்றும் RESULT பட்டனை முறையே அழுத்தி வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்தல்.


Step 9 - VVPAT-ல் Slip-களை வெளியே எடுத்து CU-வில் வரும் எண்ணிக்கையும் VVPAT Slip எண்ணிக்கையும் சமமாக இருப்பதை உறுதி செய்தல்


Step 10 - CU-வில் உள்ள Clear பட்டனை அழுத்தி மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை முகவர்கள் முன்னிலையில் அழித்தல்.


Step 11 -  VVPAT Slip-களின் பின்புறம் “Mock Poll Slip” என்ற முத்திரையிடுதல் 


Step 12 - கருப்பு நிற உறையில் சீலிட்டு தனி பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து “Pink Paper Seal" கொண்டு சீலிட்டு அதில் PO மற்றும் முகவர்கள் கையொப்பமிடவேண்டும்.


Step 13 - CU-வை Switch off செய்துவிட்டு Green Paper Seal-ல் உள்ள 1.Green Colour - Result Button, 2.Pink Colour - Print Button-ல் வருமாறு வைத்து Inner Result Section-ஐ Special Tag-னைக் கொண்டு Close Button தெரியுமாறு சீலிடவேண்டும். Presiding Officer மற்றும் முகவர்கள் Green Paper Seal & Special Tag-ல் கையொப்பமிடவேண்டும். 


Step 14 - Outer Result Section-ஐ மூடி Address Tag-ஆல் சீலிட்டு வெளியே தெரியும் Green Paper Seal-ல் உள்ள A-வை ஒட்டிய பிறகு B-யை ஒட்டவேண்டும். 


Step 15 - VVPAT Compartment காலியாக இருப்பதை முகவர்களிடம் காண்பித்து நூல் மற்றும் Address Tag-உடன் இணைத்து சீலிடுதல்


Step 16 - மாதிரி வாக்குப்பதிவு சான்றில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கையொப்பமிடுதல் (Annexure-27)


Step 17 - CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" உள்ளதை உறுதி செய்தல்


Step 18 - வாக்குப்பதிவை குறித்தநேரத்தில் தொடங்கி (7 A.M.) முதல் வாக்காளர் வாக்களிப்பதற்கு முன் PO-1 "Total in the Control Unit checked and found to be Zero” என 17A பதிவேட்டில் எழுதவேண்டும்.



Click Here to Download - Elections - Mock Polling & Polling Starting - 18 Steps - Checklist - Pdf



Post Top Ad