தேர்தல் பணியில் ஆசிரியர் மரணம்! - Asiriyar.Net

Saturday, April 20, 2024

தேர்தல் பணியில் ஆசிரியர் மரணம்!

 




வருந்துகிறோம்...


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், காமலாபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி தலைமையாசிரியர்


திரு D.V.கணேசன்


அவர்கள் தேர்தல் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 20.04.2024 சனிக்கிழமை அதிகாலை 5-15 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment

Post Top Ad