வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available - Asiriyar.Net

Friday, April 19, 2024

வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available

 
வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்!

மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள் , வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்


Click Here to View - Queue at All Polling StationPost Top Ad