ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை. - Asiriyar.Net

Monday, April 22, 2024

ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை.

 

இந்த வாரம் பள்ளி வேலை நாள்கள்


*22-04-2024 - திங்கள் - அறிவியல்


*23-04-2024-செவ்வாய்- சமூக அறிவியல் தேர்வு.


*வருகைப் பதிவு -- PARTIALLY WORKING.


*23-04-2024 - செவ்வாய் - மதுரை, தேனி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை... பிற மாவட்டங்களுக்கு அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.


*மதுரை, தேனி மாவட்டங்களுக்கு 25-04-2024,


*26-04-2024.... இரு நாட்களும் ( பிற மாவட்டங்களுக்கு 24,25,26 தேதி )-- FULLY NOT WORKING...


*26-04-2024- வெள்ளி -- கல்வி ஆண்டின்  பள்ளி இறுதி வேலை நாள்


Post Top Ad