உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு செய்தி! - Asiriyar.Net

Monday, April 29, 2024

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு செய்தி!

 
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்து பொன்.செல்வராஜ் மற்றும் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எதிர் மனு தாக்கல் செய்ய, எதிர் மனுதாரருக்கு (எண் 1) இறுதி வாய்ப்பாக 4 வார கால அவகாசம் அளித்தும் மேலும் இந்த வழக்கை 23.07.2024 அன்று பட்டியலிடும் வகையில் உடனடியாக எதிர் மனு தாக்கல் செய்ய வலியறுத்தி உச்ச நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பிப்பு!


Click Here to Download - HS HM Promotion Case - PdfPost Top Ad