தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கான மாநில அளவிலான முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் -தகவல்கள் கேட்டல் - சார்பாக,
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கான மாநில அளவிலான முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்யும் பொருட்டு TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியலை கீழ்கண்ட படிவத்தில் பணிப்பதிவேட்டின் அடிப்படையில் தகவல்கள் தயார் செய்து 30.04.2024 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதன் கையொப்பமிட்ட நகலை தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment