1 - 8ம் வகுப்பு - தேர்ச்சி விதிகள் 2023-2024 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 23, 2024

1 - 8ம் வகுப்பு - தேர்ச்சி விதிகள் 2023-2024

 


ஊராட்சி ஒன்றிய/நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024


1) 1 முதல் 5 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED Schools செயலியில் Online தேர்வு முடிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.


2) 6 முதல் 8 எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 75% வருகை புரிந்துள்ள அனைவருக்கும் தேர் ச்சி வழங்கப்பட்டுள்ளது.


3) பருவ தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் A,B,C,D தரம் பெற்ற அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.


4.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி பதிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது .


3.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு–16 ன் படி அனைத்து மாணவர்களுக்கும்


(1-8 வகுப்புகள்) தேர்ச்சி அளிக்கப்படுகிறது என தேர்ச்சி விதிகள் எழுதி தலைமையாசிரியர்  மற்றும் தேர்வு குழுவினர்  கையொப்பம் இட வேண்டும்.


✏️மாணவர் வருகைப் பதிவேட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் மே மாதம் மாணவர் பெயர் எழுதி பெயருக்கு நேரே தேர்ச்சி என குறிப்பிட வேண்டும்


✏️ இறுதியாக வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு  பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.



Click Here to Download - 1 - 8ம் வகுப்பு - தேர்ச்சி விதிகள் 2023-2024 - Pdf



Post Top Ad