களஞ்சியம் App ல் Old Regime தேர்ந்தெடுத்த அனைவருமே கருவூலம் வெப்சைட் கு சென்று உங்கள் IFHRMS எண் பயன் படுத்தி login செய்து திரையில் தோன்றும் Employee Self Service ல் உள்ளே சென்று Income Tax Declaration ல் உள்ளே சென்று 3 கோடிட்ட பெட்டியும் Self Service என்ற வார்த்தையும் இருக்கும். அந்த பெட்டியை தொட்டால் IT Declaration(Self) என்று வரும்.
அதில் உள்ளே சென்று DECLARE என்பதை தொட்டு பின் மீண்டும் 3 கோடிட்ட பெட்டியை தொட்டு
IT Declaration(Self) தொட்டால் நமது IT படிவத்தில் உள்ள அனைத்து பிடித்தங்களும் காண்பிக்கும்.
நமது பிடித்தங்கள் உள்ளவற்றை நிரப்பி அடுத்த மாதம் வரி பிடித்தம் செய்வதை தவிர்த்திடுங்கள். நன்றி.
Click Here to Download - April Advance Income Tax - Video
No comments:
Post a Comment