Election - MASTER COVERS - 1. 2, 3, 4, 5, 6 குறித்த விளக்க தகவல்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 18, 2024

Election - MASTER COVERS - 1. 2, 3, 4, 5, 6 குறித்த விளக்க தகவல்கள்

 




MASTER COVER 1 - குறித்த தகவல்கள்

வெள்ளை கலர் ( COVER  No. 1/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் அனைத்தும் (கவர் எண்கள் 1/2, 1/3, 1/4 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்


MASTER COVER 2 - குறித்த தகவல்கள்

MASTER COVER - 2 ( SCRUTINY DOCUMENTS - வெள்ளை கலர் ( COVER  No. 2/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  4 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 2/2, 2/3, 2/4, 2/5 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்.


MASTER COVER 3 - குறித்த தகவல்கள்

MASTER COVER - 3 ( STATUTORY COVER - வெள்ளை கலர் ( COVER  No. 3/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  5 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 3/2, 3/3, 3/4, 3/5 , 3/6  என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்


MASTER COVER 4 - குறித்த தகவல்கள்

MASTER COVER - 4 ( NON  - STATUTORY COVER - மஞ்சள் கலர் (YELLOW )  ( COVER  No. 4/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  11  Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 4/2, 4/3, 4/4, 4/5 , 4/6, 4/7, 4/8, 4/9, 4/10, 4/11, 4/12  என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்


MASTER COVER 5 - குறித்த தகவல்கள்

MASTER COVER - 5 (HAND B00KS, IINSTRUCTIONS - COVER - காக்கி கலர் (BROWN) ( COVER  No. 5/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள  Handbooks , instructions etc மற்றும் Indelible link Phials 2 அனைத்தும் (Cover எண்கள் 5/2, 5/3 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்


MASTER COVER 6 - குறித்த தகவல்கள்

MASTER COVER - 6 (OTHER POLLING MATERIALS - COVER - ப்ளு கலர் (Blue) ( COVER  No. 6/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள (i) Candidate information Booklet, (ii) other unused forms, (iii) metal Seal of the presiding officer, (iv) Arrow Cross Mark rubber Stamp for making tender ballot papers, (v). Cup for setting the indelible ink இவற்றுடன் (vi) வாக்குச்சாவடி எண் Seal (vii) Mock poll slips Seal   ஆகிய அனைத்தும் வைத்து வழங்கிடவும்.


இவை தவிர இதர கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் அனைத்தும் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட துணிப்பையில் வைத்து ஒப்படைக்க வேண்டும்.


மேலும்  இதர படிவ அறிக்கைகள் கோரப்பட்டிருப்பின் அவற்றை மண்டல அலுவலரிடம் (தனி உறையிட்டு) வழங்கிடவும்.


- நன்றி.


Post Top Ad