தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் - DEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 29, 2024

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் - DEO Proceedings

 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் TET தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்- கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்


இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு, முதல் கட்டமாக 2012-இல் தெரிவு செய்யப்பட்ட முதல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, 02.05.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deoclekarur@gmailcom) முகவரிக்கு அனுப்பிவிட்டு, அதன் கையொப்பமிட்ட பிரதியை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.




Post Top Ad