சரியாக பணி செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை - DEO Proceedings - Asiriyar.Net

Monday, April 29, 2024

சரியாக பணி செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை - DEO Proceedings

 

BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு


Post Top Ad