ஆசிரியர்கள்/அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி/அலுவலகத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாறுதலில் செல்லும்போது EMIS ல் பெயரை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலிருந்து புதிதாக சென்ற பள்ளி/அலுவலகத்திற்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சார்ந்த ஆசிரியர்/அலுவலர் emis.tnschools.gov.in என்ற website ல் சென்று தங்களுடைய username மற்றும் password கொடுத்து login செய்து request கொடுக்க வேண்டும்.
தாங்கள் கொடுத்த request ஆனது மாவட்ட EMIS DC login ற்கு வரும். மாவட்ட அளவில் அதனை சரிபார்த்த பிறகு ஆசிரியரின்/அலுவலரின் பெயரை புதியதாக சென்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான வழிமுறைகள் அடங்கிய pdf கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment