Election App ( PMS ) - Now Enabled - Asiriyar.Net

Monday, April 15, 2024

Election App ( PMS ) - Now Enabled

 




PMS_GELS 2024 App Download Link & பயன்படுத்தும் முறை...

 Poll Monitoring System - PMS_GELS 2024 App இப்பொழுது  உபயோகத்தில் உள்ளது 


PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் 1234 என்று உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்திப் பார்க்கவும்



No comments:

Post a Comment

Post Top Ad