மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 16, 2024

மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள உத்தரவு - Director Proceedings

 




தொடக்கக் கல்வி - மணற்கேணி செயலி பயன்பாடு - நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்கள் - ஆசிரியர்கள் கைபேசி , உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் வகுப்பறைகளில் மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Click Here to Download - DEE - Manarkeni APP - Utilising in Schools Director Proceedings - Pdf



Post Top Ad