பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 25, 2023

பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

 ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு


SSTA-இடைநிலை ஆசிரியர்களுக்கு"சமவேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் திட்டமிட்டபடி செப் 28 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்


Post Top Ad