ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Monday, September 25, 2023

ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு

 

சென்னை ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு. கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிக்க உறுப்பினர் தங்களது குடும்ப அட்டை எண் . மற்றும் ஆதார் எண் . ஆகியவைகளை சங்கத்திற்கு அளித்திட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ( கடன் ) / மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அறிவிப்பானது 22.09.2023 ஆம் தேதி தினத்தந்தியில் பக்கம் 9 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . உறுப்பினர்கள் சங்கத்திற்கு உடனடியாக குடும்ப அட்டை எண் . மற்றும் ஆதார் எண் . ஆகியவைகளை சமர்ப்பிக்குமாறு சங்கத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Post Top Ad