காலாண்டுத் தேர்வு விடுமுறையில் NSS Camp நடத்த உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 22, 2023

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் NSS Camp நடத்த உத்தரவு - Director Proceedings

 

தமிழ்நாடு கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு/அரசு தவிபெறும் /கூயநிதி/தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் நாட்டு நலப்பணித்திட்ட 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு முகாமினை எதிர்வரும் காலாண்டுத் தேர்வு விடுமுறைகளில் ஏழு நாட்கள் நடத்திட உரிய திட்டமிடலை மேற்கொள்ள நட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தங்கள் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் செயல்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் சார்பாகவும் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதிப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறதுPost Top Ad