காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.
6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது
ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது
அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டுதேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.
இணைப்பு
📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
📌 காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable)...
📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்..
Click Here to Download - Common Quarterly Exam - SPD Proceedings - Pdf
No comments:
Post a Comment