ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்கள் - விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 16, 2023

ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்கள் - விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings

 

01.06.2023 முதல் 31.05.2024 முடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களில் ஓய்வு பெற உள்ளவர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!






Post Top Ad