பதவி உயர்வுக்கு TET - எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - வழக்கு விவரம் - Asiriyar.Net

Saturday, September 16, 2023

பதவி உயர்வுக்கு TET - எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - வழக்கு விவரம்

 

பதவி உயர்வுக்கு டெட் தேவை என்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்பதற்கான வழக்கு விவரம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மதிப்பு மிகு S. முத்துசாமி அவர்களின் பெயரால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற வழக்கு எண் 37664/ 2023 . பதிவு நாள் 12 .09 .2023


* உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பது சிறப்பான முடிவு .


* ரிவியூ வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க வாய்ப்பு இல்லை .


 ரிவியூ அவசியமில்லை என்று தொடர்ந்து வழியுறுத்தினேன் .


* மூன்று நபர் அமர்வும் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை.


* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த தயார் என்று அறிவித்த நிலையில் ரிவியூ பயனற்றது .


ஆ. மிகாவேல்

ஆசிரியர்

மணப்பாறை

9047191706


Post Top Ad