Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 22, 2023

விரைவில் அகவிலைப்படி உயர்கிறது - எத்தனை சதவீதம் தெரியுமா?

 



தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் எத்தனை சதவீதம் என ஆலோசனை நடந்து வருகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வரும் அக விலைப்படி உயர்வை மாநில அரசுகளுபின் பற்றி வருகிறது. தற்போது வரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெற்று இந்த நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக் கான அகவிலைப்படி உயர்வானது குறித்து தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகவி லைப்படி உயர்வு குறித்து விவாதங்கள் நடத்தப் படும்.


அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.அதன்படி 4 சதவீத அகவிலைப் படி ஜீயர்வு மத்திய அரசு யர்களுக்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.


மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசுதரப்பில் ஆலோசனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.





No comments:

Post a Comment

LightBlog