Unit Transfer - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் - DSE Proceedings - Asiriyar.Net

Thursday, September 14, 2023

Unit Transfer - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் - DSE Proceedings

 

பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.





No comments:

Post a Comment

Post Top Ad