TNPSC - மோட்டார் வாகன ஆய்வாளர் பணி அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, August 22, 2026

TNPSC - மோட்டார் வாகன ஆய்வாளர் பணி அறிவிப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.*

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள. 




No comments:

Post a Comment

Post Top Ad