Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 19, 2026

முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link




தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) நடத்தும் முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 4, 2026 முதல் தொடங்குகின்றன. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் tncmtrophy.sdat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆகஸ்ட் 31, 2026 மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link

👇👇👇



No comments:

Post a Comment

LightBlog