பள்ளிக்கல்வி 2025 - 2026 ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 1
அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் *_6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி பாடத்திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு திறன்
THIRAN ( Targeted Help For Improving Remediation & Academic Nurturing )_* இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
Click Here to Download - DSE & DEE - THIRAN - Cirular - 04.11.2025 - Director Proceedings - Pdf

No comments:
Post a Comment