தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 2002ல் வாக்காளராக இருந்தவர்கள் தங்களது சட்டமன்றத் தொகுதி பாகம் எண் வரிசை எண் போன்ற விவரங்களை கீழ்க்காணும் லிங்கின் மூலம் பெறலாம்.
2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தந்தை, தாய் மற்றும் உறவினர்களின் part No: மற்றும் serial No: ஐ தெரிந்துகொள்ள கீழ்கண்ட link ஐ தொட்டு பெயர் அல்லது EPIC NO பதிவிட்டு அறிந்துகொள்ளலாம்.👇👇

No comments:
Post a Comment