பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு செயல் முறைகள்
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு மதன்குமார் அவர்கள் ஆணை பெற்றுள்ளார.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு திரு முனிராஜ் அய்யா அவர்கள் திருவண்ணாமலை
*திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் திருமதி பேபி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு*
சென்னை மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலராக திரு.கபீர் (சேலம் முதன்மை கல்வி அலுவலர்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
Click Here to Download - G.O 246 - CEO Transfer & Promotion in Several Districts - Pdf

No comments:
Post a Comment