EL Surrender Clarification - ஈட்டிய விடுப்பு கணக்கீடு - தெளிவுரைகள் - DEO Letter - Asiriyar.Net

Sunday, November 2, 2025

EL Surrender Clarification - ஈட்டிய விடுப்பு கணக்கீடு - தெளிவுரைகள் - DEO Letter

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுமுறை அனுபவிக்கும் ஆசிரியர்களின் விடுப்புகள் சார்ந்து பெறப்பட்ட மனு - தொடர்பாக


பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 79251 / C8 / 78 நாள்.13.02.1985இல் ஆண்டின் இடையில் எந்த ஆசிரியராவது மருத்துவ விடுப்போ அல்லது சொந்த நலனின் மீதான ஈட்டா விடுப்போ அல்லது ஊதியமில்லா விடுப்போ அனுபவித்தால், அந்த நாட்களை கழித்து விட்டு, எஞ்சியுள்ள நாட்களுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு கணக்கிடப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad