10th & 12 Public Exam 2026 - Time Table Published - Asiriyar.Net

Tuesday, November 4, 2025

10th & 12 Public Exam 2026 - Time Table Published

 




10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

*10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு* 



10வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது


12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 2ல் தொடங்கி 26மார்ச் முடிவடைகிறது

No comments:

Post a Comment

Post Top Ad