பதவி உயர்வை பறிக்க வந்திருக்கும் - TET க்கு எதிரான சட்டப் போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, August 31, 2023

பதவி உயர்வை பறிக்க வந்திருக்கும் - TET க்கு எதிரான சட்டப் போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

 

பட்டதாரி ஆசிரியர் கழக இயக்கப் பொறுப்பாளர்கள் அ.மாயவன் , Ex , MLC . , நிறுவனத்தலைவர் , S. பக்தவச்சலம் , மாநில ஆலோசகர் , S. கிருஷ்ணவேணி , மாநில மகளிரணிச் செயலாளர் , K. சாந்தகுமார் , சென்னை மாவட்டத் தலைவர் , G. குமார் , A. செல்வகுமார் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகிய அனைவரும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் Senior Advocate திரு . G. சங்கரன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் கலந்துரையாடினோம்.






No comments:

Post a Comment

Post Top Ad