தேசிய நல்லாசிரியர் விருது 2023 - தமிழகத்தில் இருந்து இருவர் தேர்வு. - Asiriyar.Net

Sunday, August 27, 2023

தேசிய நல்லாசிரியர் விருது 2023 - தமிழகத்தில் இருந்து இருவர் தேர்வு.

 




தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) அறிவிப்பு - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு!




Click Here to Download - National Awards to Teachers 2023 - List of Awardee Teachers -  All States - Pdf




Post Top Ad