Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...
Showing posts with label AWARDS. Show all posts
Showing posts with label AWARDS. Show all posts

Saturday, August 22, 2026

தேசிய ஆசிரியர் விருதுகள் 2026 - அறிவிப்பு.

August 22, 2026 0



2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்திலிருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருது 2026 - விவரங்கள்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களில் 48 பேர் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழகத்திலிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்பட்டி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் தேர்வு பெற்றுள்ளனர்.

இவர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டித் தமிழக முதல்வர் மற்றும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

LightBlog