அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 25, 2023

அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

 



அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்வு : தமிழக அரசு 


* தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 71,500 ல் இருந்து 72,000 ஆக உயர்வு 


* கலை , அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் ச 1,500 ல் இருந்து 72,000 ஆக உயர்வு


* பல்தொழில்நுட்ப கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பணம் < 750 ல் இருந்து F1,000 ஆக உயர்வு : தமிழக அரசு


Press Release No: 1741 - Advance payment of educational advance for children of Tamilnadu government employees for higher education - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்த பத்திரிக்கை செய்தி வெளியீடு எண்: 1741 -


செய்தி வெளியீடு எண்: 1741


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்த பத்திரிக்கை செய்தி


அரசாணை (நிலை) எண்.821, நிதி(சம்பளங்கள் துறை.


நாள்.13.06.1979-ன்படி. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி


பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ.1000/- எனவும், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500/- எனவும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000/- லிருந்து ரூ.1500/- ஆகவும், ரூ.500/- லிருந்து ரூ.750/-ஆகவும் அரசாணை (நிலை) எண். 968. நிதி (சம்பளங்கள்) துறை. நாள். 01.12.1988-ல் ஆணையிடப்பட்டது அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்வு : தமிழக அரசு


* தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 71,500 ல் இருந்து 72,000 ஆக உயர்வு


* கலை , அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் ச 1,500 ல் இருந்து 72,000 ஆக உயர்வு


* பல்தொழில்நுட்ப கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 750 ல் இருந்து F1,000 ஆக உயர்வு : தமிழக அரசு


மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில்,


அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு. அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது இவ்வரசால் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.


1. தொகுதி C மற்றும் D ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.


தொகுதி A மற்றும் B அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படைஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.




Post Top Ad