Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 30, 2023

TETOJAC - 29.08.2023 அன்று மாநில உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 29.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை தியாகராய நகர் பத்மநாபன் வீதியில் அமைந்துள்ள தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . 


டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.கோ.காமராஜ் அவர்கள் தலைமையேற்றார் . கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.







Click Here to Download - TETOJAC - Meeting Minutes - Pdf





No comments:

Post a Comment

LightBlog