Super Annuation For Teachers - மே 31 வரை அனுமதிக்க இயலாது - பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு! - Asiriyar.Net

Tuesday, June 17, 2025

Super Annuation For Teachers - மே 31 வரை அனுமதிக்க இயலாது - பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

 




கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!


தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - மறுநியமனம் - அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது - ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது - 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு முதல் மறுநியமனம் அடிப்படையிலான பணிநீடிப்பு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022-க்கு திருத்தம் - அரசால் நிராகரிக்கப்பட்டது - விவரம் தெரிவித்தல் - சார்பாக.


Click Here to Download - DSE - Re-Employment Rejection G.O.115 - Director Letter - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad