எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - பேச்சுவார்த்தை நடத்த TETOJAC அமைப்பிற்கு இயக்குநர் அழைப்பு!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 29, 2023

எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - பேச்சுவார்த்தை நடத்த TETOJAC அமைப்பிற்கு இயக்குநர் அழைப்பு!!!

 
எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் மதிப்பீடு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தொடக்க நிலை ஆசிரியர் இயக்கங்களும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில். இப்பொருள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மதிப்புமிகு.  இயக்குநர் அவர்கள் டிட்டோஜாக் அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இன்று பிற்பகல் 2 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. 


அதற்கு முன்னதாக இப்பொருள் சார்ந்து  ஒருமித்த முடிவினை மேற்கொள்வதற்காக  இன்று 29.08.2023  செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.


Post Top Ad