All CEOs, DEOs Review Meeting On 31, 01 & 02 - Agenda - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 30, 2023

All CEOs, DEOs Review Meeting On 31, 01 & 02 - Agenda

 



பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 31.08.2023 , 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . 


கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது .


Click Here to Download - All CEOs, DEOs Review Meeting On 31, 01 & 02 -  Agenda - Pdf


Post Top Ad