Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, August 25, 2023

HBA - அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் - அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply

 

ரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு செய்திகள்




No comments:

Post a Comment