மாணவர்களையும், காலை உணவு திட்டத்தையும்' இழிவு படுத்திய - தினமலர் நாளிதழில் தலைப்பு செய்தி - Asiriyar.Net

Thursday, August 31, 2023

மாணவர்களையும், காலை உணவு திட்டத்தையும்' இழிவு படுத்திய - தினமலர் நாளிதழில் தலைப்பு செய்தி

 

மாணவர்களை இதைவிட இழிவு படுத்திவிட முடியாது.


இன்றைய 31.08.2023 தினமலர் நாளிதழில் வந்த தலைப்பு செய்தி


'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு 

ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது'

எவ்வளவு வன்மம் மிக்க சொற்கள்!!

எவ்வளவு கேலி, கிண்டல்!!

Post Top Ad