உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் சேகரிப்பு!! - Asiriyar.Net

Sunday, August 20, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் சேகரிப்பு!!

 

01.01.2018, 01.01.2019 மற்றும் 01.01.2021 முன்னுரிமைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad