ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கலை பண்பாட்டுத் திருவிழா (KALA UTSAV ) 2023-24 – பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்து - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...
1.2023-24ஆம் கல்வியாண்டிற்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை பரிந்துரைகள், நாள்: 23.02.2023.
2. மத்திய கல்வி அமைச்சகத்திடமிருந்து கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் (KALA UTSAV) நடத்துதல் சார்ந்து மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட வழிகாட்டுதல்கள்
Click Here to Download - Kala Utsav 2023-24 - SPD Proceedings - Pdf
No comments:
Post a Comment